இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண" /> இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண"/>
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தும் வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் இந்தத் திரைப்படவிழா 9, 10,11 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
The Casteless Collective at a January 2021 performance. The group is among the artistes participating in the Vaanam Festival this year.
#Vaanam
#PARanjith
#PARanjithSpeech
#PARanjithInterview